சூடான செய்திகள் 1

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

(UTV|COLOMBO) – சந்திரசிறி கஜதீரவின் மறைவிற்கு பின்னர் நிலவிய கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

Related posts

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

கட்சித் தலைமை குறித்து சஜித் கருத்து [VIDEO]

ஹெரோயினுடன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது