சூடான செய்திகள் 1

கோட்டை மாநாகர சபையின் முன்னாள் தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

(UTV|COLOMBO)-நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின்படி மாநாகர சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநாகர சபையின் முன்னாளர் தலைவர் ஜானக ரணவன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எம்.பி. சமிந்த விஜேசிறியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ரணிலை பிரதமராக்கினேன்

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது