உள்நாடு

கோட்டா நாளை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்த நாட்களில் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (02) நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் வசிக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அண்மையில் இடம்பெற்ற கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

தினேஷ் – பொம்பியோ இடையிலான கலந்துரையாடல்

அமெரிக்காவில் கல்விக் கடன் ரத்து!

வீதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!