சூடான செய்திகள் 1

கோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு

(UTVNEWS | COLOMBO) – பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்திற்கு தமது சங்க உறுப்பினர்களுடன் இன்று சென்று அவரை சந்தித்து இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு இந்திய இராணுவ அதிகாரி மலர்அஞ்சலி