அரசியல்உள்நாடு

கோசல நுவன் ஜயவீரவின் மறைவிற்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.” உங்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு… நீங்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

சகோதரர் கோசலா, உங்களுக்கு புரட்சிகரமான வணக்கம்!” அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதியின் விளக்கம்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

editor

மின்சார பட்டியல் SMS ஊடாக நுகர்வோருக்கு