உள்நாடு

கொவிஷீல்ட் தடுப்பூசி : இதுவரை 829,220 பேர் செலுத்தியுள்ளனர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்று தடுப்பூசி 4,697 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையிலும் இலங்கையில் கொவிட் தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 829,220 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – வர்த்தமானி வௌியானது

editor

அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க 18 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு

தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்!