உலகம்

கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர்

(UTV|ஈரான்) – ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சி (Iraj Harirchi) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இத்தாலி பிரதமர் பதவி இராஜினாமா

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

editor

தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்