உள்நாடு

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 875 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

முன்னாள் அமைச்சர்கள் நளின், மஹிந்தானந்த மீதான வழக்கு ஒத்திவைப்பு!

editor

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் – முஹம்மத் சாலி நளீம்

editor

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!