உள்நாடு

கொவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கு இன்றுடன் ஓராண்டு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை 35,634,497 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அவற்றுள் 23,029,353 சைனோபாம் தடுப்பூசியும், 7,798,598 பைஸர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை 2,899,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்

அரச சபை கட்டிடம் : பிடியாணை இடைநிறுத்தம்

தடம்புரண்ட பொடி மெனிகே!