உலகம்

கொவிட் 19 : உலகளவில் இதுவரை 228,224 பேர் பலி

(UTV |கொவிட் 19) – உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 இலட்சத்தை தாண்டியது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதன்படி, தற்போதைய நிலவரப்படி,கொரோனாவால் உலக அளவில் இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 228,224 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,000,355 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

வீடு வாங்கினால் மனைவி இலவசம் – சர்ச்சைக்குள்ளான விளம்பரம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்