உள்நாடு

கொவிட் தடுப்பூசி நாட்டினை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிய இந்திய விமானம் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா கொவிசீல்ட் தடுப்பூசிகள் எயார் இந்தியா விமான சேவையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மொட்டு மேயருக்கு 3 வருட சிறை தண்டனை!

இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும்

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!