சூடான செய்திகள் 1

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் விசேட சோதனை

(UTV|COLOMBO) கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய நாடளாவிய ரீதியாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமையவே குறித்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

இலங்கையின் மேல் மாகாணத்தில் தொழு நோயாளிகள் அதிகரிப்பு!

கேரளா கஞ்சாவுடன் சிறுவன் கைது