உள்நாடுவணிகம்

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

(UTVNEWS | கொவிட் – 19) -கொழும்பு புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

மெனிங் மரக்கறி சந்தை மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கித்சிறி கஹபிட்டிய கொரோனாவுக்கு பலி

அருந்திகவின் மகனுக்கு விளக்கமறியல்

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டியது