அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்கொழும்பு மாநகர சபை பட்ஜெட் – தேசிய மக்கள் சக்தி வெற்றி December 31, 2025December 31, 20250 Share0 கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.