உள்நாடு

கொழும்பு புறக்கோட்டையில் மிதந்த ஆணின் சடலம் மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைப் பகுதியில் உள்ள நீர் நிலையில் இருந்து இன்று வியாழக்கிழமை (02) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நீர் நிலையில் சடலமொன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச அதிகாரிகளுக்கான அறிவித்தல்

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை