வணிகம்

கொழும்பு பங்குச் சந்தை சரிவு

(UTV|கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் பரிவர்த்தனை முடிவடையும் நேரத்தில் கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைச்சுட்டிகளும் 5153.77 ஆக நேற்றைய தினம் (30) பதிவாகியுள்ளது.

அதேபோல் நேற்றைய தினம் S&P SL20 விலைச்சுட்டி ஒன்று 2277.32 ஆக காணப்பட்டது.

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று மொத்த வருவாய் கிட்டத்தட்ட ரூ .1.2 பில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த பெண்களை உள்வாங்குவது முக்கியம்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

சோளச் செய்கையாளர்களுக்கு அதிகளவு அறுவடை