உள்நாடு

கொழும்பு நீலச் சமர் கிரிக்கெட் போட்டி- பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கொழும்பு SSC மைதானத்தில் கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான நீலச் சமர் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) பிற்பகல் இணைந்துகொண்டதுடன், அது தொடர்பான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ரோயல் கல்லூரியின் தொடர்பாடல் பிரிவின் தலைமையில் இடம்பெற்ற சிறு கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட சந்தர்ப்பம்

ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி அதிபர்கள் ஜனாதிபதியின் அருகில் அமர்ந்து போட்டியைப் பார்க்க இணைந்துகொண்ட சந்தர்ப்பம்

முன்னாள் ரோயல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரோயல் கல்லூரியின் தற்போதைய மாணவர்கள், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்

ரோயல் கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சமகால முன்னாள் ரோயல் கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதியுடன் புகைப்படங்களுக்கு இணைந்துகொண்டதுடன், சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர். இந்தச் சந்தர்ப்பங்களின் போது எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் 

Related posts

திருகோணமலையில் ஊடவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

உரத்திற்கான புதிய விலை

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!