உள்நாடு

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – மீனவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் தெல்வத்தை சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

Related posts

மேலும் 49 பேர் பூரண குணமடைந்தனர்

அஸ்ட்ரா செனெகா தொடர்பிலான அறிவித்தல்

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.