சூடான செய்திகள் 1

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-கொழும்பு – கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டி ஹிந்துஅப்புஹாமி பிரதேசத்தில் நேற்று முன்தின  மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 32 வயதான ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாவை போட்டியிடுமாறு வேண்டுகோள்

மீண்டும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று