உள்நாடு

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சிறந்ததாகும் – சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

நுவரெலியாவில் வெகுவாக குறைந்து வரும் நீர்மட்டம்

editor