வகைப்படுத்தப்படாத

கொழும்பு – அவிஸாவளை பாதையில் கடும் வாகன நெரிசல்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு- அவிஸாவளை பாதையில் மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

Former DIG Dharmasiri released on bail

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…

ஆவா குழுவுடன் தொடர்புடைய இளைஞன் கைது