உள்நாடு

கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று(02) பிற்பகல் 01 மணி முதல் நாளை(03) காலை 07 மணி வரையில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 01, 10 மற்றும்11ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு | வீடியோ

editor

காணமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்