உள்நாடு

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் வெட்டு

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்து்ளளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கழமை இரவு 10 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி வரையில், கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை இடம்பெறவுள்ளதோடு கொழும்பு 1,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது

ஐ.தே.கட்சி – இன்று விசேட கலந்துரையாடல்