உள்நாடு

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பில் சில பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(10) முற்பகல் 10.00 மணி தொடக்கம் கொழும்பு 13, 14 மற்றும் 15 பிரதேசங்களில் நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ள நிலையில், கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை எண் அறிமுகம்

நாளை 12 மணிநேர நீர் வெட்டு

மரக்கறிகளை ஏற்றிச்செல்ல சிறப்பு ரயில் சேவை