உள்நாடு

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- கொழும்பில் பல பகுதிகளுக்கு நாளை(25) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(25) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 11 மற்றும் 12 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்

இலங்கையில் நடந்த விசித்திர சத்திரசிகிச்சை !