உள்நாடு

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு ) -72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பை அண்டிய சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின வைபவம் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

ரயில்வே சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்