உலகம்

கொரோனா வைரஸ் தொற்றினால் 85 இலட்சம் பேர் பாதிப்பு

(UTV|கொவிட்-19)- உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை 85 இலட்சத்தை கடந்தது

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 8,578,283 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 4,530,266 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனாவால் இதுவரை 456,286 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

நோபாளத்தில் முதலாவது மரணம் பதிவாகியது

அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட 2 ஆவது நாடாக ஸ்பெய்ன்