உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

நுவரெலியாவில் அரச பல்கலைக்கழகம்

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”

தீயில் எரிந்த 19 வயதுடைய இளம் பெண் மரணம்

editor