உள்நாடு

கொரோனா வைரஸ் – தகவல்களை மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை

(UTV | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொற்று அல்லது அந்த விடயம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் எதுவித பிடிவிறாந்தும் இல்லாமல் நேரடியாக கைது செய்யப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related posts

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் உறுதி மொழி வேண்டும் [VIDEO]

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

புதிய திசைகள் குறித்து ஆராயவேண்டும் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

editor