உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 477 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 925 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதி கோரி சுமந்திரன் – கலாய்க்கும் டக்ளஸ்

“Clean Sri lanka” திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் – திவுலப்பிட்டியவில் சம்பவம்

editor