உள்நாடு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் பாதிப்பு

editor

ஜனாதிபதியானால் அம்பாறையில் இனவாதம் அற்ற முறையில் சேவையாற்றுவேன் – சம்மாந்துறையில் சஜித்