உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,015 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த 02பேர் மற்றும் கட்டார் இலிருந்து வருகை தந்த ஒருவரும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இஷாரா செவ்வந்திக்கு உதவிய நால்வரும் விளக்கமறியலில்

editor

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

editor

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு