உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்று : மேலும் மூவர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி குணமாகிய மொத்த நபர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது,

Related posts

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது

மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை