உள்நாடு

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – சிறைக்கைதிகளை பார்வையிட இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

‘சஜித் தரப்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்’

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்