உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

(UTVNEWS| COLOMBO) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிவன் ஆலயமா? விகாரையா ? – நாட்டை நாசமாக்கும் அரசு: வேலுகுமார் ஆவேசம்

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு