உள்நாடு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு