உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

நெல் இருப்புக்கள் காணாமல் போனமையால் 10 கோடி நட்டம்- அறிக்கைகோரும் அமரவீர

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம