வகைப்படுத்தப்படாத

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

காலநிலையில் திடீர் மாற்றம்

வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

Final verdict of Gamini Senarath’s case on Aug. 08