உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொவிட்-19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 29பேர் இன்று(23) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1980 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1548 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நோன்பு கால பாடசாலை விடுமுறை : சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி

நீர் வழங்கல் வாரியத்தின் முன்னாள் கணக்காளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!