உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV| கொழும்பு)- இலங்கையில் இன்று மேலும் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 1397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor