உள்நாடு

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வதந்திகளை பரப்பியதாக அடையாளம் காணப்பட்ட 23 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்

கண்டி எசல பெரஹரா திருவிழா இன்றுடன் நிறைவு