உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (01) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுவரை 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

சபுகஸ்கந்த தொழில்நுட்பக் கோளாறுகள் வழமைக்கு

மன்னார் நானாட்டானில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு!

editor