உள்நாடு

கொரோனா : இதுவரை 61 பேர் பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா

ஜனாதிபதி அநுர – சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

editor

அரச ஊழியர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் – சஜித்

editor