உள்நாடு

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 430 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,656 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீரோடைக்குள் தவறி வீழ்ந்து 4 வயது சிறுமி பலி – புத்தளத்தில் சோகம்

editor

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு