உள்நாடு

கொரோனாவிலிருந்து 3,158 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(25) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,333 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

தாதியர் சங்கத்திற்கு சுகாதார அமைச்சரிடமிருந்து கலந்துரையாடல்

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”

பாராளுமன்றம் மார்ச் வாரத்தில் கலைக்கப்படும்