உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1619 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி – நாமல் ராஜபக்‌ஷ

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அநுர சீனா விஜயம் – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

மக்கள் இல்லாத சரத் பொன்சேகாவின் பிரச்சாரக் கூட்டம்

editor