வகைப்படுத்தப்படாத

கொரிய மொழிப்பரீட்சைக்கு மீண்டும் சந்தர்ப்பம்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கு தோற்றமுடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சார்த்திகளுக்கு வேறு பரீட்சைக்கான திகதி ஒன்று வழங்குவதற்கு கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்பத்திரம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

களுத்துறையில் மண் சரிவு

Manmunai North Secretarial Division emerge champions

ෂාරුක් ඛාන්ගේ පුත් ආර්යන් ඛාන් සිනමා ක්ෂේත්‍රයට ?