வகைப்படுத்தப்படாத

கொச்சி விமான நிலையத்திற்கு பூட்டு

(UTV|INDIA)-கேரளா தொடர் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2  மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து,கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக இடுக்கி,மலப்புரம்,கண்ணூர்,வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணாமாக ஒரே நேரத்தில் 22 திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

சுவிட்ஸர்லாந்து விமான விபத்தில் 20 பேர் பலி!

மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை