உள்நாடு

கையிருப்பில் டீசல் மாத்திரமே உள்ளது – காஞ்சன விஜேசேகர

(UTV | கொழும்பு) – ஓட்டோ மற்றும் சூப்பர் டீசல் கையிருப்புகள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

மேலும், அவரது உரையில் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான பெற்றோல் கையிருப்பே மாத்திரமே இன்றும் நாளையும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

Related posts

‘நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து யோசித்து ஒரு முடிவை எடுத்தேன்’

பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின நிகழ்வு, கொழும்பில்- 2024

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று