சூடான செய்திகள் 1

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கைப்பற்றப்பட்ட 729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

களனி – மஹூருவல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் போதைப்பொருள் கரைக்கப்படும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், அதனை கண்காணிக்க ஜனாதிபதியும் அங்கு வந்துள்ளார்.

இந்நிலையில் போதைப்பொருள் கரைக்கப்பட்ட பின்னர் புத்தளம் சிமேந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படவுள்ளது.

 

 

 

Related posts

உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு

நாட்டில் 2054 பேருக்கு கொரோனா

கிராமியப் புரட்சி வேலைத்திட்டம் இரத்து